இறவான் – இசை சிரஞ்சீவி [ஸ்ரீனிவாச ராகவன்]

கலைஞர்கள் பலரைக் கண்டிருக்கிறோம். சிலர் காசுக்கு மாரடிப்பவர்கள். சிலர் புகழுக்கு மயங்குபவர்கள்.   பித்தனைப் போல் கலையே நான் என வாழ்பவர்கள் சொற்பம்.   பொதுவாகக் கலையைக் கடவுளாக நேசிக்கும் பலர் இயல்பிலிருந்து பிரிந்து வாழ்பவர்களாக இருப்தற்குப் பல உதாரணங்கள் உள்ளன. பெருங்கலைஞர்கள் பலர் வேறு உலகில் சஞ்சரிப்பவர்களாகவே இருக்கிறார்.   பிரபல டச்சு ஓவியக்கலைஞர் Vincent Vam Gogh இம்மாதிரி மாய உலகில் சிக்கித் தவித்து தன் காதைத் தானே அறுத்துக்கொண்ட வரலாறு உண்டு.   … Continue reading இறவான் – இசை சிரஞ்சீவி [ஸ்ரீனிவாச ராகவன்]